ஐசிசி டி20 அணியில் நான்கு இந்திய வீராங்கனைகள்!

கடந்த வருடம் மிகச்சிறப்பாக விளையாடிய 11 வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
தீப்தி சர்மா (இடது)
தீப்தி சர்மா (இடது)
Updated on
1 min read

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மிகச்சிறப்பாக விளையாடிய 11 வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அந்தப் பட்டியலில் நான்கு இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். 11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக 4 இடங்களைப் பிடித்துள்ளது. 

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி கனவு அணி

1. ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
2. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
3. சோபி டெவின் (நியூசிலாந்து)
4. ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா)
5. தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா)
6. நிடா தர் (பாகிஸ்தான்)
7. தீப்தி சர்மா (இந்தியா)
8. ரிச்சா கோஷ் (இந்தியா)
9. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)
10. இனோகா ரணவீரா (இலங்கை)
11. ரேணுகா சிங் (இந்தியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com