டபிள்யூபிஎல்: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

டபிள்யூபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டபிள்யூபிஎல்: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

டபிள்யூபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டபிள்யூபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் இன்று (மார்ச் 4) பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

இந்தப் போட்டியில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணியும், பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com