ஆர்சிபி அணியில் கேதார் ஜாதவ்! 

ஆர்சிபிக்கு அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

38 வயதான கேதார் ஜாதவ் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர். இதுவரை ஐபிஎல்லில் 93 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடியவர். ஸ்பின்னராகவும் பந்து வீசுவார். 

இந்தாண்டு மஹாராஷ்டிரா அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் 555 ரன்களை எடுத்தார். சராசரி 92.50 என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் சிஎஸ்கே வீரர்.  ஏற்கனெவே ஆர்சிபி அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது மராத்தி மொழியில் கமெண்ட்ரி செய்து வருகிறார். 

இந்நிலையில், ஆர்சிபியில் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com