யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

தோஹா 'டைமண்ட் லீக்' தடகளப் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

News image
Updated On :6 மே 2023, 2:38 am

DIN

தோஹா 'டைமண்ட் லீக்' தடகளப் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 

இந்நிலையில் கத்தாரில் 2023 ஆம் ஆண்டிற்கான 'டைமண்ட் லீக்' தடகளப்  போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில்  ஈட்டி எறிதலில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிந்து முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இதையடுத்து நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.