ஆப்கானிஸ்தானுக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரஷித் கான்!
நூறு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நான்காவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார்.


நூறு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நான்காவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை ரஷித் கான் பெற்றுள்ளார்.
உலகக் கோப்பையின் நேற்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விளையாடிய 100-வது ஒருநாள் போட்டியாகும்.
இதையும் படிக்க: 5வது இடத்துக்கு முன்னேறிய பாகிஸ்தான்!
இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 4-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள்
முகமது நபி - 153 போட்டிகள்
அஸ்கர் ஆஃப்கான் - 114 153 போட்டிகள்
ரஹ்மத் ஷா - 103 153 போட்டிகள்
ரஷித் கான் - 100 போட்டிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...