96 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 8792 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்கள் 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.
நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்மித் முக்கியமான பங்களிப்பை அளிப்பார் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.
டி20 போட்டிகளின் அபார வளர்சியினால் டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்மித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி குறித்து ஸ்மித் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சிறிது கவலையாக இருக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நன்றாகவே இருக்கிறது. தற்போது நல்ல இடத்தில்தான் உள்ளது. சமீபத்தில் பார்த்த் சில போட்டிகள் அற்புதமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் இருக்கும்வரை அனைத்து கிரிக்கெட் வாரியங்களின் மனதிலும் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து இருக்கும். மேலும் இன்னும் சிறப்பான நாள்கள் வரும் என நம்புகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


