அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

16வது முறையாக டக் அவுட்டான ரோஹித் சர்மா! 

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான சாதனையை செய்துள்ளார்.

News image
Updated On :6 மே 2023, 4:27 pm IST

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது.

தொட்டக்க வீரர்களாக இஷா கிஷன், கேம்ரூன் கிரின் விளையாடினார்கள். வழக்கமாக ரோஹித் களமிறங்குவார். ஆனால் இன்று வித்தியாசமாக 3வது இடத்தில் விளையாடினார். இந்தப் போட்டியிலும் பூச்சியத்தில் (டக்கவுட்) அவுட் ஆனார். தீபக் சஹார் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். முந்தைய போட்டியிலும் டக்கவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 16 முறையாக டக்கவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனையில் ரோஹித் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுனில் நரைன் (15முறை) 2வது இடத்தில் உள்ளார். 

தற்போது சூர்யகுமார் யாதவ் (13) , வதோரா(8) விளையாடி வருகின்றனர். 6 ஓவர் முடிவில் மும்பை அணி 33/3 ரன்கள் எடுத்துள்ளது. தீபக் சஹார் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.