
காயத்திலிருந்து மீண்டு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் மனதளவில் பெரும் சவால்களை சந்தித்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இன்று ராகுல் விளையாடுகிறார்.
இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் மனதளவில் பெரும் சவால்களை சந்தித்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
Challenges while undergoing surgery
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.