காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற பிப்ரவரி 21 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விலகியுள்ளார்.
காயம் காரணமாக விலகியுள்ள ஸ்டொய்னிஸுக்குப் பதிலாக அணியில் ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், கிளன் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஸாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் சாம் கரண் விளையாடாதது ஏன்? ஏமாற்றத்தின் உச்சத்தில் சங்ககாரா!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!

கலீல் அகமதுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




