தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரஞ்சி கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த 5 வீரர்கள்!

ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :20 பிப்ரவரி 2024, 2:23 pm

DIN

ரஞ்சிக் கோப்பையிலிருந்து 5 முக்கிய வீரர்கள் ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, வருண் ஆரோன், தவால் குல்கர்னி மற்றும் விதர்பா அணியின் கேப்டன் ஃபைஸ் பஸல் தங்களது ரஞ்சி கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். 5 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர்.

ரஞ்சிக் கோப்பை காலிறுதியை எட்டியுள்ளது. காலிறுதிப் போட்டிகள் வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.