ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி சார்பில் 2023 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்களான் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 4 வீரர்களில் உங்களது வாக்கு யாருக்கு என ஐசிசி தரப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

