அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி இன்று (ஜூலை 12) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 25 முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 12) அறிவித்துள்ளது.
கிரைக் எர்வின் தலைமையிலான 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே அணியில் சீன் வில்லியம்ஸ், டெண்டாய் சத்தாரா, பிளஸிங் முஸர்பானி உள்ளிட்ட மூத்த வீரர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.