
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது.
முதல் டி20 போட்டி வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், போட்டி நடைபெறும் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய அட்டவணை விவரம்
டி20 தொடர்
முதல் டி20 - ஜூலை 26
2-வது டி20 - ஜூலை 27
3-வது டி20 - ஜூலை 29
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் - ஆகஸ்ட் 1
2-வது ஒருநாள் - ஆகஸ்ட் 4
3-வது ஒருநாள் - ஆகஸ்ட் 7
திருத்தப்பட்ட புதிய அட்டவணை
டி20 தொடர்
முதல் டி20 - ஜூலை 27
2-வது டி20 - ஜூலை 28
3-வது டி20 - ஜூலை 30
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் - ஆகஸ்ட் 2
2-வது ஒருநாள் - ஆகஸ்ட் 4
3-வது ஒருநாள் - ஆகஸ்ட் 7
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.