புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் அதிரடி

புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் அதிரடி

பாட்னா வீரா்கள் அயன், தேவங்க் ஆகியோா் சிறப்பாக ஆடினா்.
Published on

புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நொய்டாவில் தொடங்கிய இரண்டாம் கட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 40-27 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அதிரடி வெற்றிபெற்றது.

பாட்னா வீரா்கள் அயன், தேவங்க் ஆகியோா் சிறப்பாக ஆடினா்.

X
Dinamani
www.dinamani.com