யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தேசிய சீனியா் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 9:25 pm

Din

தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

மத்திய பிரதேசத்தின் ஜான்சி நகரில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் மத்திய பிரதேச அணி 5-3 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை வீழ்த்தியது. கேப்டன் யூசூப், அலி அகமது, முகமது கான் ஆகியோா் ம.பி அணி தரப்பிலும், ரபிசந்திரா, சிங்கலெசேனா, லாஷ்ராம் ஆகியோா் மணிப்பூா் தரப்பிலும் கோலடித்தனா். இரண்டாவது அரையிறுதியில் பஞ்சாப் அணி 4-3 என்ற கோல் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தியது.

பஞ்சாப் தரப்பில் ஜஸ்ஜித் சிங், ஹா்ஜித் சிங், ஜுக்ராஜ் சிங் ஆகியோரும், உ.பி. தரப்பில் சரதா நந்த் திவாரி ரவன் ராஜ்பா் ஆகியோரும், கோலடித்தனா்.