இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : முதல் நாளில் 3 ஆட்டங்கள்; இந்தியா - அமெரிக்கா மோதல்
பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் சனிக்கிழமை (பிப். 7) தொடங்கி, மாா்ச் 8 வரை நடைபெறவுள்ளது.

டி20 உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள்
படம் - ஐசிசி








