• Tag results for கிரிக்கெட்

சானியா மிர்ஸாவின் தங்கைக்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

இருவருக்கும் வரும் டிசம்பரில் திருமணமாகவிருக்கிறது. அதற்குள் சேதி எப்படி லீக் ஆச்சு? என்கிறீர்களா? அதான் இருக்கவே இருக்கே சோஷியல் மீடியாக்கள்.

published on : 8th October 2019

டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 

சமீபத்தில் நிறைவு பெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

published on : 3rd October 2019

61 பந்துகளில் 148 ரன்கள்: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை அலிஸா ஹீலி டி20 கிரிக்கெட்டில் 61 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

published on : 2nd October 2019

40. உலகக் கோப்பை வெற்றி என்பது வெறும் டீஸர் மட்டுமே! சைபரிலிருந்து சாதனை வரை மகேந்திர சிங் தோனி!

ஜிம்பாப்வே அணியின் புகழ்பெற்ற வீரரான ஆண்டி பிளவர் (Andy Flower) சச்சின் டெண்டுல்கரின் திறனைப் பற்றி இப்படி குறிப்பிடுவார்

published on : 1st March 2019

39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!

கார்க்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியில் சேர்ந்த தினம் 14.07.2001.

published on : 22nd February 2019

38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!

ராஞ்சியில் அமைந்திருக்கின்ற டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அன்றைய மாலையில் நிறைய மாணவர்கள் மைதானத்தில் குவிந்திருக்கிறார்கள்.

published on : 15th February 2019

37. கேப்டன் தோனிதான் எனது நாயகன்! இப்படிச் சொன்ன முன்னாள் இந்திய கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு தரம் வாய்ந்த சர்வதேச அணியாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் எந்தவொரு தேசத்து அணியையும் அவர்களால் எளிதாக வெற்றி கொண்டுவிட முடிகிறது.

published on : 8th February 2019

23. வாழ்க்கை எப்போது மாறும் என்று எவராலும் கணிக்க முடியாது!

தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே மிகக் குறைவான பந்துகளில் சதமடித்து தனது சாதனை கணக்கை துவங்கியிருந்த ஷிகர் தவன்

published on : 19th October 2018

இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு

இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

published on : 4th December 2017

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

published on : 4th December 2017

சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்: களத்தில் இந்தியா, ஆஸி. உள்ளிட்ட 8 அணிகள்

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

published on : 1st June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை