தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெஸ்டோன் கோப்பையை வென்ற மெஸ்ஸி மகன்..! வைரலாகும் ‘துப்பாக்கி வீரன்’ கொண்டாட்டம்!

மெஸ்ஸியின் மகன் யு-8 கால்பந்தில் வெஸ்டோன் கோப்பையை வென்றது குறித்து...

U-8 Inter Miami with Weston Cup, Messi Suarez's sons in celebration

வெஸ்டோன் கோப்பையுடன் யு-8 இன்டர் மியாமி, கொண்டாட்டத்தில் மெஸ்ஸி ஸ்வாரெஸ் மகன்கள். - படங்கள்: எக்ஸ் / இன்டர் மியாமி சிஎஃப் அகாதெமி.

Published On :

மெஸ்ஸியின் மகன் சிரோ மெஸ்ஸி தலைமையிலான யு-8 இன்டர் மியாமி அணி ’வெஸ்டோன் கோப்பை’யை வென்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி, ஸ்வாரெஸ் இருவரின் மகன்களும் மிகவும் புகழ்பெற்ற ‘எல் பிஸ்டோலெரோ’ என்ற கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.

‘எல் பிஸ்டோலெரோ’ என்பது ஸ்பானிஷ் மொழியில் ’துப்பாகி வீரன்’ என்று பொருள். கால்பந்து வீரர் லூயிஸ் ஸ்வாரெஸ் தனது துல்லியமான கோல் அடிக்கும் திறனுக்காக இந்தப் பெயரைப் பெற்றார்.

மெஸ்ஸி, ஸ்வாரெஸ் இருவரும் கால்பந்தில் மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரின் மகன்களும் தற்போது ஒரே அணியில் (யு-8 இன்டர் மியாமி) விளையாடி வருகிறார்கள்.

யு-8 போட்டியில் விளையாடும் இவர்கள் கோப்பையை வென்ற காட்சிகளும் கொண்டாடிய விதமுக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Summary

Lionel Messi watching his son Ciro winning the Weston Cup and 'El Pistolero' celebration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.