
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் டிரினிடாட்டில் நடைபெறும் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. டிரினிடாட்டில் மழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்றவுடன் போட்டி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.