திரு வா ரூர், நவ. 30: கடந்த ஆண்டு மழை, வெள் ளத் தால் பாதிக் கப் பட்ட பயிர் க ளுக்கு டெல்டா விவ சா யி க ளுக்கு வழங் கப் பட வேண் டிய பயிர்க் காப் பீட்டு இழப் பீட் டுத் தொகை யில், தனது பங் குத் தொகை யான ரூ. 260 கோடியை மத் திய அரசு இது வரை விடு விக் கா த தால், காவிரி டெல்டா பகு தி யைச் சேர்ந்த 3,81,224 விவ சா யி கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
2008-ம் ஆண்டு, நவம் பர் மாதத் தில் பெய்த பலத்த மழை மற் றும் நிஷா புயல் கார ண மாக தமி ழ கம் முழு வ தும் பெரும் சேதம் ஏற் பட் டது. குறிப் பாக காவிரி டெல்டா பகு தி யில் நூற் றுக் க ணக் கான இடங் க ளில் ஆறு கள், வாய்க் கால், வடி கால் க ளில் உடைப்பு ஏற் பட்டு, ஆயி ரக் க ணக் கான கிரா மங் கள் நீரில் மூழ் கின. இதில் திரு வா ரூர், நாகை மாவட் டங் க ளில் வசிக் கும் மக் கள் இயல்பு நிலைக்கு திரும் பவே ஒரு மாதத் துக் கும் மேலா னது.
வழக் க மாக காவிரி டெல்டா மாவட் டங் க ளான தஞ் சா வூர், திரு வா ரூர், நாகை மாவட் டங் க ளில் சம்பா மற் றும் தாளடி பரு வத் தில் ஏறத் தாழ 5 லட் சம் ஹெக் டே ரில் நெல் பயிர் சாகு படி செய் யப் ப டும்.
இதே போன் று தான், கடந்த ஆண் டி லும் விவ சா யி கள் முழு அள வில் சாகு படி செய் தி ருந் த னர். பயிர் கள் நன்கு வளர்ந் தி ருந்த நிலை யில் நிஷா புய லால் பலத்த மழை தொடர்ந் தது. இந்த மழை யால் டெல்டா பகு தி யில் மட் டும் ஏறத் தாழ 4.5 லட் சம் ஹெக் டே ரில் பயி ரி டப் பட் டி ருந்த சம்பா மற் றும் தாளடி நெல் பயிர் கள் முற் றி லு மாக வெள் ளத் தில் மூழ்கி, அழிந்து சேத ம டைந் தன.
நெல் பயிர் களை விவ சா யி கள் தேசிய வேளாண் பயிர் காப் பீட்டு நிறு வ னத் தில் காப் பீடு செய் தி ருந் த னர். சேதத்தை மதிப் பிட்ட வேளாண் காப் பீட்டு நிறு வ னம் தமி ழ கம் முழு வ தும் ரூ. 656.66 கோடி இழப் பீட்டு தொகை வழங்க வேண் டு மென மத் திய அர சுக் குப் பரிந் துரை செய் தது.
ஆனால், சேதம் ஏற் பட்டு 9 மாதங் கள் கழித்து கடந்த செப் டம் பர் மாதத் தொடக் கத் தில் தமி ழ கத் தைச் சேர்ந்த 5,36,352 விவ சா யி க ளுக்கு ரூ. 656.66 கோடி இழப் பீடு வழங்க மத் திய அரசு உத் த ர விட் டது.
தேசிய வேளாண் காப் பீட்டு நிறு வ னத் தின் விதி மு றைப் படி மொத்த இழப் பீட் டுத் தொகை யில் அந் தந்த மாநில அர சு கள் 50 சத நிதியை வழங்க வேண் டும். மீத முள்ள 50 சத நிதியை மத் திய அரசு வழங் கும். இதன் படி, தமி ழக அர சின் பங் குத் தொகை யாக 50 சத நிதி யான ரூ. 306.47 கோடியை தமி ழக முதல் வர் செப் டம் பர் 3-ம் தேதி விடு வித்து உத் த ர விட் டார். இதில் தஞ் சா வூர் மாவட் டத் தில் 69,224 விவ சா யி க ளுக் கும், திரு வா ரூர் மாவட் டத் தில் 1,47,000 விவ சா யி க ளுக் கும், நாகை மாவட் டத் தில் 1,65,000 விவ சா யி க ளுக் கும் 50 சத இழப் பீட் டுத் தொகை யாக ஏறத் தாழ ரூ. 208 கோடி, காப் பீடு செய்த விவ சா யி க ளின் வங் கிக் கணக்கு மூலம் வழங் கப் பட் டது.
இந் நி லை யில், பயிர் கள் சேத ம டைந்து ஏறக் கு றைய ஓராண்டு ஆகி யும், விவ சா யி கள் அடுத்து சம்பா மற் றும் தாளடி நட வுப் பணி க ளையே முடித் து விட்ட நிலை யி லும், இழப் பீட் டுத் தொகை யில் தனது பங் கான 50 சத வீ தத்தை மத் திய அரசு இது வரை விடு விக் க வில்லை.
இது கு றித்து தஞ் சா வூர், திரு வா ரூர், நாகை மாவட்ட விவ சாய சங் கங் க ளின் கூட் ட மைப் பின் பொதுச் செய லர் ஆறு பாதி பி. கல் யா ணம் கூறி யது:
நிக ழாண் டில் சம்பா மற் றும் தாளடி சாகு ப டியை விவ சா யி கள் பெரு ம ள வில் மேற் கொண் டுள் ள னர். அனைத்து விவ சா யி க ளுக் கும் பயிர்க் கடன் கிடைக் க வில்லை. குடும் பச் செலவு, பயிர் க ளுக்கு மேலு ரம், களை எடுப்பு மற் றும் தற் போது பெய்த மழை யால் சேத மான பயிர் க ளைச் சீர மைக் க வும், அவற்றை வளர்த் தெ டுக் க வும், முன்பு பெற்ற கடனை புதுப் பிக் க வும், நிக ழாண் டுக் கான பயிர்க் காப் பீடு செய்ய பிரீ மி யம் தொகை செலுத் த வும் விவ சா யி கள் கையில் தற் போது பணம் இல்லை.
சம்பா, தாளடி பரு வத் தில் ஏற் பட்ட பாதிப் புக்கு பயிர்க் காப் பீட்டு இழப் பீட் டுத் தொகையை 2009, ஜூலை 31-ம் தேதிக் குள் விவ சா யி க ளுக்கு வழங் கப் பட் டு விட வேண் டு மென காப் பீட்டு நிறு வ னத் தின் விதி மு றை க ளில் கூறப் பட் டுள் ளது. ஆனால், மத் திய அரசு இது வரை வழங் க வில்லை. மற்ற திட் டங் க ளுக்கு நிதி ஒதுக் கீடு செய் யும் மத் திய அரசு விவ சா யி களை வேண் டு மென்றே வஞ் சிக் கி றது என் றார் அவர்.
இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யின் திரு வா ரூர் மாவட்ட துணைச் செய லர் வை. செல் வ ராஜ் கூறி யது:
கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு இழப் பீட் டுக் கணக் கீட் டி லேயே டெல்டா மாவட் டங் க ளில் பார பட் சம் காட் டப் பட் டது. அதற்கு இது வரை எவ் வி தத் தீர் வும் காணப் ப ட வில்லை. இருந் த போ தி லும் ஒப் புக் கொண்ட அள வி லா வது இழப் பீட் டுத் தொகையை மத் திய அரசு விரைந்து வழங்க வேண் டும் என் றார் அவர்.
இது கு றித்து தேசிய வேளாண் காப் பீட்டு நிறு வன (தமி ழக) மண் டல மேலா ளர் சி. அன் ப ரசு கூறி யது:
தமி ழ கத் தில் கடந்த ஆண்டு வெள் ளத் தால் பயிர் கள் பாதிக் கப் பட் ட போது கோரிய இழப் பீட் டுத் தொகையை வழங்க மத் திய அரசு ஒப் புக் கொண் டது. இதில் முதல் கட் ட மாக வந்த குறைந்த தொகை தமி ழ கத் தின் பிற மாவட் டங் க ளுக்கு அளிக் கப் பட் டு விட் டது. டெல்டா மாவட் டங் க ளுக் கான இழப் பீட் டுத் தொகை யில் மத் திய அர சின் பங்கு மட் டும் ஏறத் தாழ ரூ. 260 கோடி உள் ளது. இது கு றித்து நாங் கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வரு கி றோம். விரை வில் பெற் றுத் தர நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது என் றார் அவர்.
வழக் க மா கவே இது போன்ற இனங் க ளில் மத் திய அரசு முத லில் தொகையை விடு வித் து வி டும். மாநில அர சில் தான் தன் பங்கை விடு விப் ப தில் தாம தம் நில வும். ஆனால், அதற்கு நேர் மா றாக, இந்த முறை மாநில அரசு தனது பங்கை விடு வித்து, விவ சா யி க ளுக்கு அந் தத் தொகை வழங் கப் பட் டு விட் டது.
இழப் பீட் டுத் தொகையை உரிய காலத் தில் வழங் கி னால் அது விவ சா யி க ளுக்கு பெரி தும் பயன் ப டும். காலம் கடந்து வழங் கு வ தால் அதில் எவ் வி தப் பய னும் இருக் காது. எனவே, தமி ழக அர சும் மத் திய அர சி டம் வலி யு றுத்தி, இத் தொ கையை பெற் றுத் தர வேண் டும் அல் லது மாநில அரசே அந் தத் தொகையை வழங்கி விட்டு, மத் திய அரசு தொகையை விடு வித் த வு டன் ஏற் றுக் கொள்ள நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே விவ சா யி க ளின் ஒரு மித்த கோரிக் கை யாக உள் ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

அதிமுகவின் சாதனை திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்: கே.சி.கருப்பணன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

