ஆற்றை கடக்கும் "ஆபத்து' பயணம்
பொன் னேரி, நவ. 24: பொன் னே ரி யில் ஆரணி ஆற் றின் குறுக்கே பாலம் அமைக்க அப் ப குதி மக் கள் விடுத்த கோரிக் கைக்கு அரசு இன் ன மும் செவி சாய்க் கா த தால், பள்ளி மாண வர் கள் மற் றும் பொது மக் கள் ஆபத்தை வி


பொன் னேரி, நவ. 24: பொன் னே ரி யில் ஆரணி ஆற் றின் குறுக்கே பாலம் அமைக்க அப் ப குதி மக் கள் விடுத்த கோரிக் கைக்கு அரசு இன் ன மும் செவி சாய்க் கா த தால், பள்ளி மாண வர் கள் மற் றும் பொது மக் கள் ஆபத்தை விலைக்கு வாங் கிக் கொண்டு படகு மூலம் ஆற் றைக் கடந்து சென்று வரு கின் ற னர்.
திரு வள் ளூர் மாவட் டம் பொன் னே ரி யில், ஆரணி ஆற் றின் அக் க ரை யில் பொன் னேரி பேரூ ராட் சிக் குட் பட்ட குன் ன மஞ் சே ரி யும், அதை ய டுத்து ஏலி யம் பேடு, பெரி ய கா வ னம், வைரங் குப் பம் புது வா யல், பெரு வா யல் உள் ளிட்ட 10-க்கும் மேற் பட்ட கிரா மங் கள் உள் ளன. இக் கிரா மங் க ளில் 10 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் வசித்து வரு கின் ற னர்.
இவர் கள் அத் தி யா வ சி யப் பொருள் கள் வாங் க வும், மருத் து வம் பார்க் க வும், பெண் கள் குழந் தை பேறு நாள் க ளி லும் இந்த ஆரணி ஆற்றை கடந் து தான் பொன் னேரி வர வேண் டும். அத் து டன் மேற் கண்ட கிரா மங் க ளில் மீஞ் சூர் ஒன் றிய தொடக் கப் பள்ளி மட் டுமே உள் ளது. இத னால் அப் ப குதி மாண வர் கள் உயர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி யில் படிக் கவோ, கல் லூரி செல் லவோ பொன் னேரி வர வேண் டி யுள் ளது. ஆற் றில் தண் ணீர் இல் லாத நாள் க ளில் இப் ப குதி மக் கள் ஆற்றை சுல ப மாக கடந்து செல் வர். அக் டோ பர், நவம் பர், டிசம் பர், ஜன வரி மாதங் க ளில் ஆற் றில் நீர் வ ரத்து உள்ள காலங் க ளில் இவர் கள் பொன் னேரி செல்ல பல கி.மீ. தொலைவு சுற் றிச் செல்ல வேண் டும். அல் லது தனி யார் மூலம் இயக் கப் ப டும் பட கில் ஆற்றை கடந்து செல்ல வேண் டும்.
இந் நி லை யில், இப் பகுதி மக் கள் ஆற் றில் வெள் ளம் பெருக் கெ டுத்து ஓடும் நாள் க ளில் ஆபத் தான முறை யில் படகு மூலம் ஆற்றை கடந்து சென்று வரு கின் ற னர். இதே போல் கடந்த ஜன வரி 2-ம் தேதி பள்ளி மாண வர் கள் மற் றும் பொது மக் களை ஏற் றிச் சென்ற படகு ஆற் றில் கவிழ்ந் தது. இதில் பள்ளி மாண வர் கள் 20 பேர் உள் பட 30 பேர் பட கின் அடி யில் சிக் கிக் கொண் ட னர். அப் போது குன் ன மஞ் சேரி பகுதி மக் கள், பொன் னேரி தீய ணைப் புத் துறை யி னர் மற் றும் போலீ ஸôர் விரைந்து வந்து விபத் தில் சிக் கி ய வர் களை உயிர்ச் சேத மின்றி காப் பாற் றி னர்.
இதைத் தொடர்ந்து ஆரணி ஆற் றில் குன் ன மஞ் சேரி- பொன் னேரி இடையே தரைப் பா லம் அமைக்க கோரி அப் ப குதி மக் கள் அப் போது உண் ணா வி ர தம், சாலை மறி யல் உள் ளிட்ட பல் வேறு போராட் டங் க ளில் ஈடு பட் ட னர். பின் னர் பாலம் அமைக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் கூறி ய தைத் தொடர்ந்து போராட் டத்தை கைவிட் ட னர். ஆனால் அப் ப குதி மக் க ளின் 30 ஆண்டு கால கோரிக்கை இன் னும் நிறை வேற் றப் ப டா ம லேயே உள் ளது.
இது கு றித்து குன் ன மஞ் சேரி பகுதி 17-வது வார்டு கவுன் சி லர் மாத வன் கூறி யது: கடந்த ஜன வரி மாதம் படகு கவிழ்ந்து விபத்து ஏற் பட் டதை அடுத்து இங்கு பாலம் அமைத்து தரக் கோரி அனைத்து கிராம மக் க ளும், பொன் னேரி அண் ணா சிலை அருகே உண் ணா வி ர தம் இருந் தோம். அப் போது பொன் னேரி கோட் டாட் சி ய ராக இருந்த சண் மு க சுந் த ரம், ""உங் கள் போராட் டம் குறித்து மாவட்ட ஆட் சி ய ருக்கு தக வல் தெரி விக் கப் பட் டது. இங்கு நபார்டு வங்கி நிதி யு த வி யின் கீழ் ரூ. 6 கோடி மதிப் பீட் டில் குறு பா லம் கட் டித் தர நட வ டிக்கை எடுப் ப தாக மாவட்ட ஆட் சி யர் தெரி வித் துள் ளார்'' என் றார். அதன் அடிப் ப டை யில் நாங் கள் போராட் டத்தை கைவிட் டோம். ஆனால் இது வரை இங்கு பாலம் அமைக்க அரசு எவ் வித நட வ டிக் கை யும் மேற் கொள் ள வில்லை என வேதனை தெரி வித் தார்.
பாலம் கோரிக்கை குறித்து நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி க ளி டம் சில ரி டம் கேட் ட போது, ""இங் கி ருந்து 2 கி.மீ. தூரத் திற் குள் ஆரணி ஆற் றின் குறுக்கே பெரி ய கா வ னம் மேம் பா லம் உள் ளது. 5 கி.மீ. தூரத் திற் குள் ஆற் றின் குறுக்கே லட் சு மி பு ரம் அணைக் கட்டு உள் ளது. இங்கு தரைப் பா லம் அமைத் தால் லட் சு மி பு ரம் அணைக் கட் டில் தேக்கி வைக் கப் ப டும் நீர் கார ண மாக தரைப் பா லம் மூழ் கிய நிலை யில் தான் இருக் கும்'' என் றார்.
கிராம மக் கள் சிலர் கூறு கை யில், "கடந்த அதி முக ஆட் சி யில் இங்கு ரூ. 1 கோடி செல வில் தரைப் பா லம் அமைக் கப் ப டும் என அறி விக் கப் பட் டது. இந்த ஆட் சி யில் ரூ 6 கோடி யில் குறு பாலம் அமைப் ப தாக தெரி விக் கப் பட்டு அது வும் அறிப் போடு உள் ளது. தேசிய நெடுஞ் சா லை கள் எல் லாம் இப் ப கு தி யில் ஆயி ரம் கோடி, இரண் டா யி ரம் கோடி மதிப் பீட் டில் நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சா லை யாக மாறி வரும் நிலை யில் எங் க ளின் நியா ய மான கோரிக்கை இன் னும் நிறை வேற் றப் ப டா ம லேயே உள் ளது' என் கின் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...