கேஸ் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க சிறப்பு கூப்பன் முறை அறிமுகம்
சென்னை, ஏப். 26: தமிழகத்தில் சமையல் வாயு சிலிண்டர்கள் விநியோகிப்பதில் முறைகேடுகளைத் தடுக்க, சிறப்பு கூப்பன் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிகத் தேவைகளுக்கா










