பல்லடம் அருகே பொன்நகரில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்
பல்லடம் : பல்லடம் அருகிலுள்ள பொன்நகரில் 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இவ் வீடுகளில் வாழ்வோர் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். த








