அமெரிக்க ராணுவத்துக்கு ஆள் எடுப்பு? சென்னையில் திரண்டது இளைஞர் பட்டாளம்!
சென்னை, ஜன. 10: அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வகையில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சென்னையில் புதன்கிழமை நேர்காணல் நடைபெற்றது. இதில் பங்கேற்க நூற்றுக் கணக்கான இளை










