எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பணி​யா​ளர்​கள் பற்​றாக்​குறை பத்​தி​ரப் பதி​வில் தேக்​கம்

அம் பா ச முத் தி ரம், மே. 10: தென் மாவட் டங் க ளில் பத் தி ரப் பதி வுத் துறை அலு வ ல கங் க ளில் போதிய பணி யா ளர் கள் இல் லா த தால், பத் தி ரப் பதிவு பணி கள் தேக் க ம டைந் துள் ளன. திரு நெல்வேலி, தூத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:07 pm

ஷேக் அப்துல்காதர்

அம் பா ச முத் தி ரம், மே. 10: தென் மாவட் டங் க ளில் பத் தி ரப் பதி வுத் துறை அலு வ ல கங் க ளில் போதிய பணி யா ளர் கள் இல் லா த தால், பத் தி ரப் பதிவு பணி கள் தேக் க ம டைந் துள் ளன.

திரு நெல்வேலி, தூத் துக் குடி உள் ளிட்ட தென் மா வட் டங் க ளில் 65 சத வி கித பணி யி டங் கள் காலி யாக இருப் ப தாக அலு வ லக வட் டா ரங் கள் தெரி வித் துள் ளன.

அர சுத் து றை க ளில், பத் தி ரப் பதி வுத் துறை முக் கி யத் துறை யா கும். இத் துறை யில் பத் தி ரம் பதிவு செய் தல், பத் தி ரம் நகல் எடுத் தல், சொத்து தொடர் பான வில் லங்க சான்று போன்ற பணி கள் நடை பெ று கின் றன. இது தவிர 10 ஆண் டு க ளுக்கு மேற் பட்ட பிறப்பு, இறப்பு பதிவு சான் று கள் சார் ப தி வ கங் க ளில் இருந் து தான் பொது மக் கள் பெற வேண் டும்.

எனவே, பத் தி ரப் பதிவு அலு வ ல கங் க ளுக்கு அதி க ள வில் பொது மக் கள் வந்து செல் கின் ற னர். அர சுக்கு வரு வாய் தரு கிற துறை யில், பத் தி ரப் பதி வுத் துறை முக் கிய பங்கு வகிக் கி றது. ஆனால், சார் ப தி வ கங் க ளில் காலி யி டங் கள் பெரு ம ள வில் நிரப் பப் ப டா மல் உள் ளன. ஒரு சார் ப தி வா ளர் அலு வ ல கத் திற்கு சார் பதி வா ளர், எழுத் தர், உத வி யா ளர், கணினி பணி யா ளர், அலு வ லக உத வி யா ளர், இரவு காவ லர் என 6 பணி யி டங் கள் உள் ளன.

ஆனால், பெரும் பா லான சார் பதி வா ளர் அலு வ ல கங் க ளில் சார் பதி வா ளர் பணி யி டம் காலி யா கவே உள் ளது. இப் பணியை எழுத் தர், உத வி யா ளர் கள் தான் கூடு தல் பொறுப் பா கக் கவ னித்து வரு கின் ற னர்.

திரு நெல்வேலி, தூத் துக் குடி உள் ளிட்ட தென் மாவட் டங் க ளில் உள்ள பத் தி ரப் பதிவு அலு வ ல கங் க ளில் 65 சத வி கி தப் பணி யி டங் கள் காலி யா கவே உள் ளன.

கடந்த 10 ஆண் டு க ளில் பத் தி ரப் பதி வுத் து றை யில் காலி யி டங் கள் நிரப் பப் ப ட வில்லை என்று கூறப் ப டு கி றது. மேலும், ஓய் வு பெற்ற பணி யா ளர் கள் பணி யி டங் க ளும் நிரப் பப் ப ட வில்லை. இதன் கார ண மாக தற் போது பத் தி ரப் பதி வுத் துறை அலு வ ல கங் க ளில் பணி யா ளர் கள் பற் றாக் குறை அதி க மாக உள் ளது.

திரு நெல்வேலி மாவட் டத் தில் சேரன் ம கா தேவி பதிவு மாவட் டத் தில் களக் காடு, சேரன் ம கா தேவி, வீர வ நல் லூர், முக் கூ டல், கல் லி டைக் கு றிச்சி, அம் பா ச முத் தி ரம், விக் கி ர ம சிங் க பு ரம், கடை யம் ஆகிய 8 சார் ப தி வ கங் கள் உள் ளன. இந்த 8 சார் ப தி வ கங் க ளில் சார் ப தி வா ளர், எழுத் தர், உத வி யா ளர், அலு வ லக உத வி யா ளர், இரவு காவ லர் என 78 பேர் பணி யாற்றி வந் த னர். தற் போது 28 பேர் மட் டுமே பணி யில் உள் ள னர்.

மேற் கண்ட சார் ப தி வ கங் க ளில் சார் ப தி வா ளர் பணி யி டம் காலி யாக உள் ளது. உத வி யா ளர் தான், சார் ப தி வா ளர் பணி யைக் கூடு த லாக கவ னித்து வரு கி றார். சார் ப தி வா ளர் அலு வ ல கங் க ளில் கணினி பணி யா ளர் ஒரு வர் தாற் கா லி கப் பணி யில் உள் ளார். அவர் க ளுக்கு தினம் ரூ. 200 வீதம் சம் ப ளம் வழங் கப் ப டு கி றது. இச் சம் ப ளத்தை அந் தந்த சார் ப தி வா ளர் அலு வ ல கத் தில் பணி யில் உள்ள பொறுப்பு சார் ப தி வா ளர் தான் வழங்கி வரு வ தா கக் கூறப் ப டு கி றது.

பணி யா ளர் கள் பற் றாக் குறை கார ண மாக பத் தி ரப் பதிவு செய் வது, வில் லங் கச் சான்று பெறு வ தில் தாம தம் ஏற் ப டு கி றது.

காலி மனை பத் தி ரம் பதிவு செய் தால், ஒரு சில தினங் க ளில் பத் தி ரங் கள் வழங் கப் ப டு கி றது. கட் ட டம் பதிவு செய் தால், அக் கட் ட டத்தை சம் பந் தப் பட்ட சார் ப தி வா ளர் சொத்து உள்ள இடத் திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற் கொண்டு, அரசு வழி காட் டுத லின் படி முத் தி ரைத் தாள், பதிவு கட் ட ணம் செலுத் தப் பட் டுள் ளதா என் பதை கண் ட றிந்து பின் னர் அந் தப் பத் தி ரத்தை வழங்க வேண் டும்.

பணி யா ளர் பற் றாக் கு றை யி னால் சார் ப தி வா ளர் கள ஆய்வு மேற் கொள் வ தில் தாம தம் ஏற் ப டு கி றது. இத னால், பொது மக் கள் பத் தி ரப் பதிவு அலு வ ல கங் க ளுக்கு பல முறை அலைய வேண் டிய நிலை உள் ளது. அர சுக்கு வரு மா னம் தரக் கூ டிய பத் தி ரப் பதி வுத் து றை யில் காலி யாக உள்ள பணி யி டங் களை உடனே நிரப்ப வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.