வறண்டது கருணை ஆறு: குடிநீர் கிடைக்காமல் 20 கிராம மக்கள் தவிப்பு
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கருணை ஆறு வறண்டதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ம









