ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு 3 வகை வினாத்தாள்
சென்னை, நவ. 23: ரயில்வே துறையில் காலியிடங்களை நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) நடத்தும் எழுத்துத் தேர்வுகளுக்கு தலா 3 வெவ்வேறு வகையான வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்









