புறநகர் ரயில் நிலைய கவுன்டர்களில் அலைமோதும் கூட்டம்: அரை மணி நேர பயணத்துக்கு ஒரு மணி நேரம் காத்திருப்பு
சென்னை : சென்னையில், முக்கிய புறநகர் மின் ரயில் நிலையங்களில் டிக்கெட் விநியோகிப்பதில் கடும் தேக்க நிலை நிலவுகிறது. இதனால், தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் அவதிப்படுகின்றனர். நெரிசலைச் சம









