சுகாதார சீர்கேட்டில் அரக்கோணம் நகராட்சி; பொதுமக்கள் அவதி
அரக்கோணம் : அரக்கோணம் நகரத்தில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அரக்கோணம் நகரை இரண்டாகப் பிரிக்கும் இரட்டைக்கண் வாராவதியில் வாகனங்க








