ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் பிரச்னை ஏற்பட்டால் போராட்டம்: தொ.மு.ச.
சென்னை, ஜன.8: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுவதில் பிரச்னைகள் ஏற்பட்டால் போராட தயங்க மாட்டோம் என்று தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவை (தொ.மு.ச.) தலைவர் செ.குப்புசாமி தெரி










