இணையதள மையம் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ஈட்டும் முன்மாதிரி நூலகம்
பொன்னேரி, ஜூலை 4: மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள வசதியை அளித்து ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் முன்மாதிரி நூலகமாகத் திகழ்கிறது பொன்னேரி நூலகம். தமிழகம் முழுவதும் 32 மாவட்ட நூ









