சூடு பிடித்தது தேர்தல் பிரசாரம்: இரைச்சலுக்கு இரையாகும் 10-ம் வகுப்பு மாணவர்கள்!
சென்னை, மார்ச் 26: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தால் ஏற்படும் இரைச்சல் (ஒலி மாசு) காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம்,









