ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 3 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இது குறித்து ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளையின் செயலாளர் மனோஜ் கூறியது: ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினோம். இது, ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் இலவச உபகரணங்கள் வழங்க உள்ளோம். இதில், 400 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள் வழங்ககிறோம். 450 பேருக்கு பல் பிரச்னைகள் உடனடியாக சரி செய்கிறோம். இது, தென் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து வழங்குகிறோம். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமான செயற்கை கால்கள் மற்றும் நாற்காலிகள் வழங்க உள்ளோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


