வனத்துறை கட்டுப்பாட்டில் பழவேற்காடு: வளர்ச்சிப் பணிகள் முடங்கும் அபாயம்!
பொன்னேரி, ஜூன் 5: பழவேற்காட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு மத்திய வனத்துறையினர் 13,700 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி உள்ளதன் காரணமாக அப்பகுதியில் மாநில அரசின் சாலை அமைப்பது, மேம்பாலம் கட்டுவது உள்ளிட்ட மக்கள் நல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.









