கரூர் அருகே மதுப்பழக்கத்தை மறக்க முடியாத லாரி ஓட்டுநர் வெள்ளிக்கிழமை தீக்குளித்து பரிதாபமாக இறந்தார்.
கரூர் அருகேயுள்ள அப்பிபாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). லாரி ஓட்டுநர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான, இவரால் மதுகுடிக்கும் பழக்கத்தை மறக்க முடியவில்லை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வீட்டில் உடலில் மண்ணெண்ணையை
ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸில் அவரது மனைவி புனிதாவாசுகி (40) அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

