தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைப்பு

என்.எல்.சி நிறுவனம் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்த மீண்டும் நாளை அழைத்து விடுத்துள்ளது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2015, 9:23 am

சீனிவாசன்

என்.எல்.சி நிறுவனம் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்த மீண்டும் நாளை அழைத்து விடுத்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 27 நாட்களாக என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இரண்டு நாட்கள் முன்னதாக என்.எல்.சி அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை

வட்டம் 1-ல் உள்ள நெய்வேலி இல்லத்தில் காலை 10 மணியளவில் மீண்டும் பேச்சு வார்த்தைக்குத் தொழிற்சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.