அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லையில் தொடர் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை நீடித்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2015, 7:38 am

ஷேக் அப்துல்காதர்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை நீடித்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரையோரமுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.