மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை அருகே இளம்பெண் மாயம்

தோட்ட வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை வியாழக்கிழமை விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 மே 2015, 1:16 pm

சி. உதயகுமார்

தோட்ட வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை வியாழக்கிழமை விராலிமலை போலிஸில் புகார் தெரிவித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சி பெருமாபட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(67)  இவரது மகள் இளஞ்சியம்(21) இருவரும் அப்பகுதி விளைநிலங்களில் தோட்டவேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே, 11- ம் தேதி தோட்டவேலைக்கு சென்ற இளஞ்சியம் வீடு திரும்பவில்லையாம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் இளஞ்சியம் கிடைக்கவில்லையென்று தந்தை வீரமலை விராலிமலை போலிஸில் அளித்த புகாரினைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.