திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வைகை ஆற்றில் மூழ்கி 13 வயது இளைஞர் சாவு

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.

Updated On :8 நவம்பர் 2015, 12:41 pm

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.

பிரசாத்தை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் பிரசாத்தின் உடல் இன்று அருள்தாசபுரம் பகுதியில் மிதந்தது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.