கொச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டடது.
வருவாய் புலனாய்வு (டி.ஆர்.ஐ) இயக்குநரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடைப்படையில், அவர்கள் கொச்சியிலிருந்து இன்று சென்னை வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது நடத்திய சோதனையில், மூன்று பயணிகள் வைத்திருந்த பையிலிருந்து ரூ. 2.25 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை வழியே துபை செல்லவிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டர் என்ற பயணிடமிருந்து நேற்று இரவு, அதி நவீன ஸ்டாலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

