ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் மிரட்டல்

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.

News image
Updated On :13 அக்டோபர் 2015, 4:04 pm

முத்துகுமார்

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார். அதில், இக்கடிதம் கடந்த 9-ம் தேதி வந்ததாகவும், அதில் நீதித்துறை, மற்றும் சிறைத்துறைக்கு மிரட்டல் விடப்பட்டிருந்ததோடு, காஷ்மீர் இல்லாத இந்தியா படமும், ஓசாமா பின்லேடன் படமும் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.