காரைக்காலில் வீட்டு பூட்டை உடைத்துச் சென்று இளைஞர் கைது - உளவுப் பிரிவுனர், போலீஸார் நடவடிக்கை
காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்துச் சென்று உள்ளே இருந்த இளைஞரை மத்திய உளவுப் பிரிவினர், போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். உளவு வேலைகளில் ஈடுபட்டாரா, ஹவாலா பணப் பரிமாற்றவாதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.








