மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் தனியார் மருத்துவமனை ஊழியர் மாயம்

விராலிமலை அருகே வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2015, 9:53 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை காவல் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

விராலிமலை அருகே உள்ள ராசாளிப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(விவசாயி), இவரது மகள் முத்துமாரி(21) மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர் கடந்த 1-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடுதிரும்பவில்லையாம், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் முத்துமாரி கிடைக்காத  நிலையில் விராலிமலை காவல் நிலையத்தில் முத்துமாரியின் தந்தை கிருஷ்ணன் அளித்த புகாரினை தொடர்ந்து காவல் ஆய்வாளர் அ.மா.செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.