விருதுநகர் அருகே மனைவி மாயமானது சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸாரிடம் கணவன் புகார் செய்தார்.
விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் ரமேஷ்(24). இதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(19) காதலித்து வந்தாராம். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அதை மீறி கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு, ரமேஷ் வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று ரமேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்க்கையில் வீட்டில் இருந்த தனலட்சுமியை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்து உள்ளார். அதில், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லையாம்.
எனவே இது தொடர்பாக ரமேஷ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனலட்சுமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பாளா்கள் வெறுப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது! - கடலூா் ஆட்சியா்

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

