வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

திரைத் தொழில்நுட்ப படிப்பில் மாற்றம்

சட்டப்பேரவையில் செய்தி- விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய

Updated On :

சட்டப்பேரவையில் செய்தி- விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசியபோது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு:
 எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தால் இப்போது கற்பிக்கப்பட்டு வரும் திரைத் தொழில்நுட்பத்துக்கான பட்டயப் படிப்புகள் (டி.எஃப்.டெக்.),
 இனி திரைக்கலை இளநிலைப் பட்டப் படிப்புகளாக (பேச்சுலர் ஆஃப் சினிமா) மாற்றப்படும்.
 பகுதிநேர வகுப்புகள்: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பகுதிநேர வகுப்புகளை சுயநிதி அடிப்படையில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இந்தப் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக ரூ. 75 லட்சம் செலவில் நவீன கருவிகளை அவுட்சோர்சிங் மூலம் பெறுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.