மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பாஜக சார்பில் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

விராலிமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 66 பிறந்தநாள் விழவையொட்டி இன்று விராலிமலை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

News image
Updated On :17 செப்டம்பர் 2015, 9:35 am

சி. உதயகுமார்

விராலிமலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 66 பிறந்தநாள் விழவையொட்டி இன்று(வியாழக்கிழமை) விராலிமலை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஒன்றியக்குழுத்தலைவர் எஸ். வேல்முருகன், நகரத்தலைவர் பி. கென்னடி தலைமையில் விராலிமலை சோதனைச்சாவடி அருகே ஒன்று கூடிய பாஜகவினர், மோடி குறித்த வாழ்த்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில்  எஸ் எம். சுந்தரம், ஏ. ராஜ்குமார், போல்முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.