தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

ஆபரணத் தங்கம் ரூ. 20,208-க்கு விற்பனை

ஆபரணத் தங்கம் சனிக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 48 குறைந்து ரூ. 20,208 விற்பனையானது.

Published On :

ஆபரணத் தங்கம் சனிக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 48 குறைந்து ரூ. 20,208 விற்பனையானது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கம் ரூ. 20,208 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 200 அதிகரித்து, ரூ. 36,110-ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை நிலவரம்: (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் ரூ. 2,526

ஒரு பவுன் தங்கம் ரூ. 20,208

ஒரு கிராம் வெள்ளி ரூ. 38.60

ஒரு கிலோ வெள்ளி ரூ. 36,110

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்: (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் ரூ. 2,532

ஒரு பவுன் தங்கம் ரூ. 20,256

ஒரு கிராம் வெள்ளி ரூ. 38.35

ஒரு கிலோ வெள்ளி ரூ. 35,850

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.