கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

போளூர் அருகே சூறைக் காற்று: 10,000 வாழைகள் சேதம்

போளூரை அடுத்த படவேடு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வீசிய சூறைக் காற்றுக்கு 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

Updated On :

போளூரை அடுத்த படவேடு பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வீசிய சூறைக் காற்றுக்கு 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியைச் சேர்ந்த மல்லிகாபுரம், மங்களாபுரம், தேவனாங்குளம், ராமநாதபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். இவை தற்போது குலை தள்ளியுள்ளன.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை மழையுடன் சூறைக் காற்று வீசியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

இதையடுத்து தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலரிடம் சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். வருவாய்த் துறையினரும், வேளாண்மைத் துறையைச் சேர்ந்த தோட்டகலைத் துறையினரும் வாழையின் சேதம் குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.