5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

"தமிழக உரிமைகளை நிலைநாட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்'

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகள் பொதுநலத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

Updated On :

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தமிழக கட்சிகள் பொதுநலத்துடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்றார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி.

அரியலூர் மாவட்டம், செந்துறையில் பெரியார் பிறந்த நாள் விழா, பெரியார் விருது பெற்ற திமுக முன்னாள் எம்.பி சிவசுப்பிரமணியனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது:

திராவிட கொள்கைகளால்தான் தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி, பெண் கல்வி, பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளிட்ட பல்வேறு சமுதாய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், தற்போது திராவிட கொள்கைககு எதிராக பல சக்திகள் ஒன்று திரண்டு உள்ளன. தமிழகத்தின் நலனுக்காக தமிழக கட்சிகள் பொது நலத்துடனும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், 500 நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.