சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு செய்தார்.
புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.
கோயிலில் தில்லை அம்மன், தில்லைக்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை பார்த்து தரிசித்துவிட்டு இரவு 9 மணிக்கு புதுச்சேரி புறப்பட்டு சென்றார். முன்னதாக புதுச்சேரி முதல்வரை கோயில் நிர்வாகத்தினர் மேளதாளத்துடன் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


